ஏ.சி.யினால் வரும் பாதிப்பு அறிவோம்
ஏ.சி.யினால் வரும் பாதி
ஏ.சி.யில் இருப்பது சில்லென்று சுகமாய் இருக்கும். அதே வமயம் அதனால் நமக்க தீங்குகளும் ஏற்படுகின்றன.
ஏ.சி.யின் குளுமை யில் இருந்துவிட்டு, மீண்டும் சாதாரண வெப்ப நிலைக்கு வரும்போது, ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடு நமது சுவாச மண்டலத்தை பாதிக்கும்.
நீண்ட நேரம் ஏ.சி.யில் இருப்பதால் சருமத் தின் ஈரத்தன்மை பாதிக்கப்பட்டு சருமம் வறண்டு போகும். சாதாரண வெப்ப நிலையைவிட, ஏ.சி.யில் இருக்கும் போது காற்றின் மூலம் பரவும் நோய்கள், அதிகமாக பரவும் அபாயம் உள்ளது.
அதிக அளவு ஏ.சி. பயன்பாடு, கண்களில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவை எல்லாவற்றையும் விட ஏ.சி. பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் அதி கரித்து, உங்கள் பர்ஸை பதம் பார்த்துவிடும். (இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் சேர் பண்ணுங்க. அப்புறம் கமெண்ட் பண்ணுங்க